lic website

img

இந்தி மொழிக்கு மாற்றப்பட்ட எல்.ஐ.சி இணையதளம்! - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

எல்.ஐ.சி-இன் இணையதளம் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.